PIBG & SARANA

PIBG & SARANA

Sunday, 2 November 2014

சரஸ்வதி பூஜை - PROGRAM KEAGAMAAN SARASWATHY POOJAI (2014)

கிந்தா வேலி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் &  பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்
சரஸ்வதி பூஜைக்கான தயாரிப்பு
சந்தோஷத்துடன் உணவைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள்
மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களிடமிருந்து லட்டு மற்றும் இனிப்பு பண்டங்களை பெற்றுக் கொள்கின்றனர்
கலாச்சார உடையில் கிந்தா வேலி மாணவர்கள்

1 comment:

  1. சிறப்பான நிகழ்ச்சி.அழகான மாணவர்கள்.

    ReplyDelete